Title Title

அங்கன்வாடி ஊழியர்கள் குறை கேட்பு 

அங்கன்வாடி ஊழியர்கள் குறை கேட்பு 

புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரிந்த / பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்களை கழகத்தின் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் அவர்கள்ச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யஅரசுக்கு முறையாக கோரிக்கை வைப்பதாக உறுதி அளித்தார்