Title Title

அம்பேத்கர் நினைவு நாள் மாலை அணிவித்தல் 

அம்பேத்கர் நினைவு நாள் மாலை அணிவித்தல் 

6.12.23 அன்று காலை 11 மணிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உப்பளம் விளையாட்டு அரங்கின் அருகில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது இந்நிகழ்வில் பேராசிரியர் ராமதாஸ் சேர்மன் வெங்கட்ராமன்  பொதுச் செயலாளர் ராஜன்  கழக நிர்வாகிகளும் உயர் மட்டக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.