Title Title

பாரதியார் நினைவு இல்லத்தில் அஞ்சலி 

பாரதியார் நினைவு இல்லத்தில் அஞ்சலி 

11.12.23 அன்று காலை புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாரதியார் வாழ்ந்த ஈஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள அவரது நினைவல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கழகத்தின் முன்னோடி நிர்வாகிகள் உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.