Title Title

திருவள்ளுவர் தினம் 

திருவள்ளுவர் தினம் 

16.1.24 அன்று 

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றகக் கழகத்தின் சார்பில் புதுச்சேரிப் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.