பத்திரிக்கையாளர் சந்திப்பு
- Home
- Details
பத்திரிக்கையாளர் சந்திப்பு
7.11.23 அன்று மாலை புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபின் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு ரெட்டியார்பாளையத்தில் உள்ள பென்ஸ் லேண்ட் அரங்கில் நடைபெற்றது.
கழககத்தின் தலைவர் பேராசிரியர் மு ராமதாஸ் கழகத்தின் முன்னோடி நிர்வாகிகள் மற்றும் உயர் மட்டக்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்து பத்திரிக்கையாளரிடம் பேசினார்.
இந்நிகழ்வில் சேர்மன் ஆர்.எல். வெங்கட்ராமன் துணைத் தலைவர் த.இரவி பொதுச் செயலாளர் பேராசிரியர் எ.மு.ராஜன் செயலாளர் .பரந்தாமன் பொருளாளர் முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி இணைச் செயலாளர் பூ. பெருமாள் உதவிச் செயலாளர் ஆண்டாள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சிவக்குமார் ரகோத்தமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.